நதி

மலை உச்சியில்
பிறப்பெடுத்து

என் போக்கில்
பூமி வந்து

வளைவு நெளிவுகளை
புரிந்து கொண்டதாய்

ஓடிக்கொண்டே
இருக்கிறேன்.

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (10-Jan-14, 8:30 pm)
Tanglish : nathi
பார்வை : 97

மேலே