நினைவூட்டி விடுகிறது

வேளையில்
அகற்றப்படும் நாற்காலி வாழ்வின்
அத்தனை அவமானங்களையும்
நினைவூட்டி விடுகிறது.

எழுதியவர் : Akramshaaa (11-Jan-14, 7:28 pm)
பார்வை : 119

மேலே