ஹைக்கூ

கழுத்தில் கயிறு கட்டிக்கொண்டு
கிணற்றில் குதிக்கின்றன
காலி குடங்கள்

எழுதியவர் : (11-Jan-14, 5:56 pm)
சேர்த்தது : அருள்
Tanglish : haikkoo
பார்வை : 138

மேலே