அவளின் நினைவு

என்னில் நான் உணர்வது தனிமை,
உன்னில் நான் கண்டேன் இனிமை,
கண்ணில் என்னிடம் ஒரு வெறுமை,
அது தன்னால் விலகிடும் உன் அருகாமை...

எழுதியவர் : ந தெய்வசிகாமணி (13-Jan-14, 1:17 pm)
Tanglish : avalin ninaivu
பார்வை : 110

மேலே