காதல்

தெருவோரம் நீ நடந்த பாதைகள் தோறும் வெளிச்சங்கள்
மரங்கள் கூட தலை அசைக்கின்றன உன் வருகை கண்டு
மென்மையான தென்றலும் புது வசந்தமாய் வீசுகின்றது
என் மனம் எங்கோ ஓரிடத்தில் உன் பக்கம் சாய்கிறதே
என்றென்றும் புன்னைகைப் பூவாய் வாழ வாழ்த்துகிறேன்.

எழுதியவர் : Thalavaadi (13-Jan-14, 1:46 pm)
Tanglish : kaadhal
பார்வை : 134

மேலே