துணிவாய் முயல்வாய்
பகலாய் இரவாய்!
துணிவாய் முயல்வாய்!
பிறர்க்காய் பணிவாய்!
உனக்காய் சிறப்பாய்!
நலவாய் நினைப்பாய்!
உயர்வாய் வளமாய்!
அளவாய் உண்பாய்!
சுகமாய் வாழ்வாய்!
பண்பாய் உரைப்பாய்!
கனிவாய் இருப்பாய்!
இறையை நினைப்பாய்!
அழகாய் இருப்பாய்!