இஸ்ஸ்ஸ்ஸ்

பூ வாங்கும் பொழுது...
பாம்பாய் மாறி படமெடுக்கிறது,
பூக்காரி கைகள்!!!

எழுதியவர் : (13-Jan-14, 5:55 pm)
சேர்த்தது : அருள்
பார்வை : 88

மேலே