மக்காசோளம் வயதுக்கு வந்தாச்சு
ஜோலி
நீ குரு குரு பார்வை
பார்த்தாலே
மஞ்சள் மக்காசோளம்
கூட
மஞ்சள் நீராட்டு விழா
கொண்டாடுமே....
நீ பார்த்தால்
வெட்கி சிலிர்த்து
பருத்தி பூவாய்
வெடித்து விடுமே....
பாப் காஃர்ன்
ஜோலி
நீ குரு குரு பார்வை
பார்த்தாலே
மஞ்சள் மக்காசோளம்
கூட
மஞ்சள் நீராட்டு விழா
கொண்டாடுமே....
நீ பார்த்தால்
வெட்கி சிலிர்த்து
பருத்தி பூவாய்
வெடித்து விடுமே....
பாப் காஃர்ன்