நிழலாய்

வெற்றி என்பது
விழும் உன் நிழல்போல..

வீண்முயற்சி அதை
வீழ்ந்து பிடிப்பதென்பது..

உன்வழியே செல் உழைத்து,
பின்தொடரும் உன்னை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (13-Jan-14, 7:26 pm)
Tanglish : nizhalaay
பார்வை : 55

மேலே