நட்பு ....


காதலில் தோற்றாலும்
வாழ்க்கையில் தோற்றாலும்
நட்பில் தோர்க்காதே
இறுதிநாள்வரை கூட வருவது
நண்பர்கள் மட்டுமே ....

நந்தி ....

எழுதியவர் : நந்தி (5-Feb-11, 11:56 am)
சேர்த்தது : nanthiselva
Tanglish : natpu
பார்வை : 562

மேலே