நண்பன் .........

உறவெல்லாம் உறங்கிய போதும் ......
உனக்காக விழித்து இருந்து ........
விடியலை தேடுவது தான் .........
நட்பு .........

இரவெல்லாம் விழித்து இருந்தாலும் .......
இமை பொழுதேனும் ........
இமைக்காமல் இருப்பது தான் ....

நட்பு ........

உயிர் பிரியும் நேரம் விட ........
உண்மையான நண்பன் .........
பிரியும் நேரம் கொடுமையானது ........

எழுதியவர் : பூநிஷா (5-Feb-11, 2:36 pm)
Tanglish : nanban
பார்வை : 542

மேலே