கடல் தாண்டி நின்றிந்தாலும் நாம் தமிழன்
தமிழ்யேன்னும் அமுத கடலுக்கு
எல்லைகள் ஏதும் இல்லை
கடல் கடந்து போனாலும் நாம் எவரும் தமிழன் என்பதை மறப்பது இல்லை
கடலுடன் காற்று உறவாடுவதை போல்
நமிடம் தமிழ் உறையாடுகிறது
நேசமும் பாசமும் நம்மிடம் நிலைத்து நிற்கும்
விதியில் ஒருவனது விழிப் பார்த்தே
இவன் என் தமிழன் என்னும் அளவிற்கு தமிழ் அவன் முகத்திலும் கலையூட்டும்
நடை உடையில் இவனை மிச்ச எவனும் இல்லை நாட்டில் எங்கும் எவனுக்கும் உதவி செய்ய தமிழனை தாண்டி ஒருவனும் இல்லை
ஒற்றுமையில் நாம் அனைவரும் சிவனும் சக்தியும்
பிரிக்கமுடியாது.
--
Ravisrm
16 சனவரி 2014