மனம் -- கண்ணன்

மனம்
புதையல்கள் நிறைந்த
மிகப்பெரும் திறந்தவெளி..!!

தேடினால்
அங்கு எதுவும் கிடைக்கும்..!!

தூரத்தில்
எதோ மின்னுகின்றது பாருங்கள்..
அதனை நோக்கி நடந்து செல்லுங்கள்..!!

ஓரிடத்தில் நின்றுவிடாதீர்கள்..!!

எழுதியவர் : வெ கண்ணன் (16-Jan-14, 7:51 pm)
Tanglish : manam
பார்வை : 182

மேலே