இல்லை...

தூக்கமில்லை
ஏக்கமில்லை
கேட்க
தோழி இல்லை ...
சொல்ல
வார்த்தை இல்லை ...
இனி
அவன்
காதலும் இல்லை ....
அதனால்
நானும் இல்லை ....

எழுதியவர் : sasi (5-Feb-11, 2:42 pm)
சேர்த்தது : selvisasi
Tanglish : illai
பார்வை : 370

மேலே