பார்த்ததும் காதல்

ஊடுருவும் கண்ணாடியாய் இருந்த என் மனதில் - பின்னால் முலாமிட்டு, முன்னால் உன் முகமிட்டாய்
பிம்பத்துடன் பந்தம் கொண்டே உன்னுடன் வாழ்கிறேன் நான்....

எழுதியவர் : நா. கமலகர்த்திக் (17-Jan-14, 3:05 pm)
Tanglish : partthathum kaadhal
பார்வை : 163

மேலே