கருப்பு நிலா
கருப்பு நிலா கண்டேன் - உன் கண் எனும் வெண் வானில்!
அந்த நிலவிலே ஏதோ ஓர் உருவம் தெரியுமாம்!
என் நிலவிலே உன் உருவம் மட்டுமே தெரிய வேண்டும்
உன் நிலவிலே என் உருவம் மட்டுமே தெரிய வேண்டும்
விழி திறந்து விழித்திருப்போம்
எவர் விழித்தாலும் கேட்காத அளவிற்கு...