சாஸ்திரங்கள் தேவையில்லை

உன் உள்ளங்கை ரேகைகளை
அளித்து
என் உருவம்
வரைந்திடுவேன்
இனி
நம் காதலுக்கு சாஸ்திரங்கள்
தேவையில்லை
உன்னோடு நான் இருப்பதால்.

எழுதியவர் : ஏனோக் நெகும் (17-Jan-14, 3:47 pm)
பார்வை : 101

மேலே