தூரம்
சாலையில்
நாம் நடந்தபோது
என்னை கடந்த
கண்கள் - உன்னில் நிலைகொண்ட
நாளிலிருந்துதான் சகோதரி,
நமக்கிடையே தூரங்கள்
பிறந்தன போலும் !
சாலையில்
நாம் நடந்தபோது
என்னை கடந்த
கண்கள் - உன்னில் நிலைகொண்ட
நாளிலிருந்துதான் சகோதரி,
நமக்கிடையே தூரங்கள்
பிறந்தன போலும் !