பாரதம்

கண்களால் வடம் இழுக்க
நிஜங்களின்மேல்
கற்பனைப் பூக்களால்
அலங்காரம் செய்யப்பட்டு
எழுத்து வீதியில் எந்நாளும்
வருகிறது பா ரதம் !

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (17-Jan-14, 3:37 pm)
Tanglish : paaratham
பார்வை : 58

மேலே