முயற்சி
உழைப்பு ஒன்றை நம்பி
ஏணியில் ஏறினேன் ...!
ஏறிவிட்டேன் ...
விண்ணை தொட்டிடலாம் என
நினைக்கையில் ...
என் காலைப் பற்றிக் கொண்டு
உறவும் நட்பும் ...!
பாரம் தாங்காமல்
நானும் ஏணியும்
மண்ணில் ...!
உழைப்பு ஒன்றை நம்பி
ஏணியில் ஏறினேன் ...!
ஏறிவிட்டேன் ...
விண்ணை தொட்டிடலாம் என
நினைக்கையில் ...
என் காலைப் பற்றிக் கொண்டு
உறவும் நட்பும் ...!
பாரம் தாங்காமல்
நானும் ஏணியும்
மண்ணில் ...!