ரசிப்பு

ஓரிருநொடி நீ மெய்மறந்தாய்,
எனைப்பார்த்து ஒரு அரியநேரம் !
உணர்ந்தேன் !
நான் அழகன்தான் !
இது கர்வமெனவும் மாறலாம் !
மீண்டும் மீண்டும் தோன்றுகிறது !
நான் அப்பட்டமான அழகன்தான் !
நீ தப்பட்டமடித்து ரசிக்கும்வரை !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (17-Jan-14, 7:37 pm)
பார்வை : 83

மேலே