பணம்

"பணத்தின்மேல் ஆசைப்பட்டு ஆனால் அதற்க்கு அடிமையாகிவிடதே..!

பணத்தின்மேல் பற்றுகொள் ஆனால் அதன்மேல் பைத்தியமாகிவிடாதே..!

பணத்தை சேகரி ஆனால் கஞ்சனாகி விடாதே..!

பணத்தை செலவுசெய் ஆனால் அதை ஆடம்பரத்திற்காக வீணடிக்காதே..! லக்ஷ்மணன்

எழுதியவர் : லக்ஷ்மணன் (18-Jan-14, 2:01 pm)
பார்வை : 95

மேலே