பிம்பம்

முதியோர் இல்லத் தட்டினிலும்
முகம்தெரிவது அவருக்கு,
பிள்ளை முகம்தான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (19-Jan-14, 7:33 am)
பார்வை : 111

மேலே