நான்

நான் பிறந்த பொழுது அழுது கொண்டே
பிறந்ததால் என்னவோ,
இன்றுவரை அதை நிறுத்த முடியவில்லை.....!
அன்று வெளிப்படையாக.....!
இன்று மௌனமாக.......!

எழுதியவர் : நாகா (19-Jan-14, 8:14 pm)
Tanglish : naan
பார்வை : 70

மேலே