காதல்

உனக்காகவே
இழந்ததையெல்லாம் ,
பெற்றுகொள்ள நினைக்கிறேன் ,
எனக்காக
உன் உயிரையும் ,
உனக்காக
என் உயிரையும்.

எழுதியவர் : காதல் (20-Jan-14, 1:56 pm)
Tanglish : kaadhal
பார்வை : 66

மேலே