வெட்கத்தில் எந்தன் பேனா முனை

நொடிக்கு நூறாயிரம் கவிகள் சொல்லும்
உன் விழிகழுக்கு முன்னால்
தோற்றுப் போய் - மௌனமாய்
தலைகுனிந்து நிற்கிறது
எந்தன் பேனா முனை....

எழுதியவர் : தென்றல் சதீஸ் (20-Jan-14, 1:59 pm)
பார்வை : 81

மேலே