ஏமாற்றம்

பெண்ணே............!
உன் பாதத்தை தொட்டு
முத்தமிடதான் என்னவோ
பல லட்சம் கோடி ஆண்டுகளாக
கரையை தொட்டு ஏமாற்றமாய்
திருபுமுகின்றன கடல் அலைகள் ...........!

எழுதியவர் : சு.சங்கத்தமிழன் (20-Jan-14, 8:22 pm)
Tanglish : yematram
பார்வை : 118

மேலே