முத்தம்
காதலி .....!
என் இதழ்களில் தடயம்
தேடும் போது கிடைக்க வேண்டும்
உன் உதட்டு ரேகைகள்
இப்பொழுது நிகழும் இந்த குற்றம்............?
காதலன்.........!
இருவரின் முச்சி காற்று
ஒரே சூவாசமாய் மாறும் போது
நிகழும் அந்த குற்றம்..............!