பரிசு

பிரிந்துசெல்கையில்
பரிசென்ன தருவது?
இந்தா...

என விழிமுத்துக்கள் கோர்த்து
உனக்கொரு கழுத்து மாலை.
தாங்கிக்கொள் கண்ணிலிருந்து வந்ததால் கனக்கும்!

எழுதியவர் : Akramshaaa (21-Jan-14, 10:50 am)
Tanglish : parisu
பார்வை : 79

மேலே