பொன்மொழி நானூறு 7 400
ஒரு மனிதனை பிடிக்கிற பொழுது
அவனை பற்றிய கெட்ட விசயங்கள்
எல்லாம் மறந்து போகிறது...
ஒரு மனிதனை பிடிக்காத பொழுதோ ,
அவனை பற்றிய நல்ல விஷயங்கள்
எல்லாம் மறந்து போகிறது.
ஒரு மனிதனை பிடிக்கிற பொழுது
அவனை பற்றிய கெட்ட விசயங்கள்
எல்லாம் மறந்து போகிறது...
ஒரு மனிதனை பிடிக்காத பொழுதோ ,
அவனை பற்றிய நல்ல விஷயங்கள்
எல்லாம் மறந்து போகிறது.