நீயும் உன் நினைவுகளும்

அந்தரத்தில் மின்னும்
விட்டில் பூச்சியாய் ...
என் இருண்ட
தனிமையில் எனக்கு
துணையாய் நீயும் .உன்
உன் நினைவுகளும் ...

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (21-Jan-14, 10:57 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 58

மேலே