ஐயாவை மறக்கல 2

ஏன்டா 5000 ரூபாய் கடன் வாங்கினாயே என்னை அடியொட மறந்துட்டியா ?

, , . .. .





அது எப்படிங்க மறப்பேன். நீங்க தெரு முனையில் திரும்பும் போது நான் சந்துக்குள்ள ஒடி ஒளிஞ்சுக்குவேன். மறந்தா முடியுங்களா ?

எழுதியவர் : யாரோ (22-Jan-14, 9:10 pm)
பார்வை : 170

மேலே