நண்பேண்டா

நண்பா நீ சிரித்தால் நானும் சிரிப்பேன்
ஏன் தெரியுமா?
நீ தனியே சிரித்தால் உன்னை பைத்தியம் என்பார்கள்
நண்பா நீ அழுதால் நானும் அழுவேன்
ஏன் தெரியுமா?
நீ தனியே அழுதால்
உன்னை அனாதை என்பார்கள்
உன்னோடு சிரிக்கவும் உன்னோடு அழவும்
உன்னில் பாதியாய் உன் உயிரின் மீதியாய் இறுதி வரை நானிருப்பேன்

எழுதியவர் : சித்ரா ராஜ் (24-Jan-14, 10:35 pm)
பார்வை : 338

மேலே