விடைபெறும் வேளை

சட்டென்று கைகுலுக்கி
விடைபெறும் - என்னை
வியப்புடன் பார்க்கும்
உன்னிடம் ...............!
எப்படி சொல்வது
மீண்டும் ஒருமுறை
இவ்வாறு புன்னகையுடன்
கைகுலுக்கி விடைபெறும்
தருணம் வாய்க்காதென்று

எழுதியவர் : yuvapriya (25-Jan-14, 11:53 am)
பார்வை : 693

மேலே