நினைவின் அடர்த்தி
இரவின் அடர்த்தியை விட
கனமான உன் நினைவின் அடர்த்தி
அடர்த்தியில் தொலைந்த என்னை
அடையாளம் கான் முயல்கிறேன்
முடியவில்லை
என்னை சரியாக அடையாளம் காட்ட
உன் விழிகளால் மட்டுமே முடியும்...
இரவின் அடர்த்தியை விட
கனமான உன் நினைவின் அடர்த்தி
அடர்த்தியில் தொலைந்த என்னை
அடையாளம் கான் முயல்கிறேன்
முடியவில்லை
என்னை சரியாக அடையாளம் காட்ட
உன் விழிகளால் மட்டுமே முடியும்...