பேனா
தேர்வில் நான் வெற்றி பெற
நீ தேர்ந்தெடுத்து
கொடுத்த பேனா
காதலிலே தோல்வியுற்று
கவிதை எழுத
பயன்(ப்) படுதே....!
தேர்வில் நான் வெற்றி பெற
நீ தேர்ந்தெடுத்து
கொடுத்த பேனா
காதலிலே தோல்வியுற்று
கவிதை எழுத
பயன்(ப்) படுதே....!