என்னை நினைக்கிறாள் அவள்
டைனிங் டேபிளில் பிளவர் வாஷ்...
தனியாக சாப்பிடுகையில்.......
ஊருக்குப் போயிருக்கும் மனைவியின்
உண்மையான அன்பை காட்டியது....
புன்னகைத்தபடி......
இன்னும் நல்ல சாப்பிடுங்க என்று.....
பூக்களின் வாசம் என்பது - காதல் பிரிவில்
புரிந்து கொண்ட மனங்களின் பேச்சு என்பது....
புரிந்த போது.......
தும்மல் வந்தது.........
என்னை நினைக்கிறாள் அவள்........