கடல்

பூமியின் பாதி ,
அதில் கலக்குவதோ நதி!
பரந்த கடலில் ,
கப்பலால் எங்களை தாங்குகிறாய்;
விரிந்த கடலில்,
மீன்களால் எங்களை உற்சாகபடுதுகிறாய்;
உன் மகிழ்ச்சியால் ,
எங்களை மழையால் மகிழ்விக்கிறாய்:
உன் கோபத்தால் ,
எங்களை சுனாமி மூலம் பலியாகுகிறாய்;
உன் மேல் பயணித்தால் வரும் பயம் ,
ஆனால்
உன் மேல் நீச்சலடித்தால் எனக்கு சுகமோ சுகம்.