முத்தம்

காதல் கடன்பட்டேன் அவனிடம்
கடனுக்கு வட்டியாய் கேட்டான்
"சிரைக்கு ஒரு முத்தம் தா" என்று

எழுதியவர் : carolin (25-Jan-14, 8:01 pm)
Tanglish : mutham
பார்வை : 418

மேலே