கட்சித் தலைவர்

எங்கள் கட்சித் தலைவருக்கு,
எல்லாம் தலை கீழ் பாடம்,
எல்லாம் விரல் நுனியில்.

செய்தி தாளையும் தலை கீழாய்
வைத்து, விரல் நுனியில் பிடித்து,
(படிப்பார்) பார்ப்பார் .

எழுதியவர் : arsm1952 (26-Jan-14, 2:41 pm)
சேர்த்தது : arsm1952
பார்வை : 160

மேலே