ஒற்றுமைகள்

நமக்குள்
எத்தனையோ வேற்றுமைகள்
ஆனாலும்
சில ஒற்றுமைகள்
உன் காதலும் தோல்வி
என் காதலும் தோல்வி
நம் காதலும் தோல்வி

எழுதியவர் : சித்ரா ராஜ் (26-Jan-14, 6:40 pm)
சேர்த்தது : சித்ராதேவி
பார்வை : 53

மேலே