முன்னே வா
ஒவ்வொரு ஆணின்
வெற்றிக்குப் பின்னும்
ஒரு பெண் இருப்பாளாமே...?
எங்கே துணிவிருந்தால்
என் முன்னே வா
நான் உன்
பின்னே நிற்கிறேன்....!
ஒவ்வொரு ஆணின்
வெற்றிக்குப் பின்னும்
ஒரு பெண் இருப்பாளாமே...?
எங்கே துணிவிருந்தால்
என் முன்னே வா
நான் உன்
பின்னே நிற்கிறேன்....!