உன் நினைவுகள்

சிலநேரம்
என் நினைவுகள்
சிலையாகி போனாலும்
சிலை செதுக்கும் சிற்பியாக
உன் கண்கள்
என்னுள் உன்னை செதுக்கி
போகின்றது..

எழுதியவர் : கவிஞர் ஜார்ஜ் (27-Jan-14, 12:53 pm)
Tanglish : un ninaivukal
பார்வை : 155

மேலே