நண்பனே...

கவலைகள் என்று நீ நினைப்பதெல்லாம்
கரைந்து போகும் ஒரு நாள்
உன் கண் முன்னே காத்திரு நண்பனே.........!!!

எழுதியவர் : ரெங்கா (8-Feb-11, 10:00 am)
சேர்த்தது : renga
Tanglish : nanbane
பார்வை : 581

மேலே