நண்பன்...........

எனக்கு ஒரு கருவறை ..........
தந்தவள் ........
என் தாய் .........

அதற்கும் ஒரு ........
முகவரி .........
தந்தவன் .........

என் நண்பன் நீ..............

எழுதியவர் : பூநிஷா (8-Feb-11, 9:18 am)
சேர்த்தது : cpoovendhiran
Tanglish : nanban
பார்வை : 566

மேலே