பளபளப்பு மயக்கம்

பளபளப்பு முகப்பு அட்டை தாங்கிய
பார்க்கும் நூலெல்லாம் அறிவாம்...நல்லொழுக்கப்
பசிக்குத் தீனியாகுமென வாங்கி வாசித்தல்
பல்லைப் பிடுங்கி நடுதலாம்.

... நாகினி

எழுதியவர் : நாகினி (27-Jan-14, 5:50 pm)
சேர்த்தது : Nagini Karuppasamy
பார்வை : 65

மேலே