உனக்காக
உன்னை பற்றி
எழுதும் போது
பிழை. ,
அந்த
பிழை கூட
உனக்கு பிடிக்கும்
என்று சொன்னாய்.. ,
அதற்காக
பிழையுடன்
எழுதுகிறேன்
கவிதை . ,
உனக்காக !!!
உன்னை பற்றி
எழுதும் போது
பிழை. ,
அந்த
பிழை கூட
உனக்கு பிடிக்கும்
என்று சொன்னாய்.. ,
அதற்காக
பிழையுடன்
எழுதுகிறேன்
கவிதை . ,
உனக்காக !!!