சிகரெட் பிடிக்காதீர் ப்ளீஸ்

பௌர்ணமியில் உதித்த நிலா
அம்மாவசையில் கறைந்து விட்டது
கடைசில் காணமல் போய்விட்டது
சிகரெட் பிடித்ததினால்

[ புகை= மேகம் ]

சிகரெட் பிடிக்காதீர் ப்ளீஸ் ப்ளீஸ்

எழுதியவர் : PAUL (27-Jan-14, 11:05 pm)
பார்வை : 609

மேலே