பிச்சைகாரர்கள் விடுதியா கோவில்

கோவிலின் முன்பு
பணத்தை பிச்சை கேட்டு
சில பிச்சை பாத்திரங்கள்!
கோவிலின் உள்ளே
வரத்தை பிச்சை கேட்டு
சில கதா பாத்திரங்கள்!

எழுதியவர் : கார்த்திக் (29-Jan-14, 10:14 pm)
பார்வை : 122

மேலே