சுதந்திரம்

எந்தன்
மாடிவீட்டை
எடுத்துக்கொண்டு
உந்தன்
ஓலைவீட்டை
எனக்குத்தருவாயா
துாக்கணாங்குருவியே..?

எழுதியவர் : (30-Jan-14, 4:55 pm)
சேர்த்தது : சாலூர்- பெஅசோகன்
பார்வை : 47

மேலே